என்னுள் வார்த்தைகளாக பதிந்த என் வாக்கியமே !
உன்னுடன் திரிந்த நாட்கள் என் வாழ்வின் அங்கங்கள் !நாம் இருவரும் ,
சிரித்து மாட்டிக்கொண்ட சில நிமிடங்கள் ,
தமிழ் கடலில் தத்தளித்த பல நாட்கள் ,
படிக்காமல் எழுதிய பல தமிழ் கிறுக்கல்கள் ,
நடந்து செல்கையில் சில நெருடல்கள் ,
எழிலோவியமான அந்நாட்கள் !
எனக்குள் பாதசுவடுகள் பல தெரியலாம் ,
பல கரையலாம்,
ஆனால் ,
உன் பாதசுவடு மட்டும் ,
என் நெஞ்சில் நீங்காமல் பதிந்து விட்டது .
என்றும் அழியாது !
3 comments:
படிக்காமல் எழுதிய பல தமிழ் கிறுக்கல்க
-- Ithai naan amothikkiren :)
Hey.. Really superb..very nice..
I will mail this to என் உயிர் தோழி !
Thanks :)
nice...thanxxx...is it really abt me???
Post a Comment